Posts Tagged ‘transliteration tamil typing’

தமிழில் படிப்பதும் எழுதுவதும் எப்படி?

இந்த தளத்தை தமிழில் வாசிக்கவும் தமிழில் கருத்துக்களை பதிவு செய்யவும் Firefox browser ஐ உபயோகிக்கவும். Internet explorer 6.0+ ஐ பயன்படுத்தினால் தமிழில் வாசிப்பதில் எதுவும் பிரச்னை இருக்காது. ஆனால் தமிழில் கருத்துக்களை பதிவு செய்வதற்கு வேறு ஒரு software தேவைப்படும். Firefox 3.0+ பயன்படுத்தினால் வாசிப்பதும் எழுதுவதும் சுலபம்.

tamilஇந்த இணைய தளத்தை தமிழில் வாசிக்க Internnet explorer 6+ அல்லது firefox 3+ பயன்படுத்தவும்.

இந்த இணைய தளம் Unicode (UTF-8) encoding என்ற முறையை பயன்படுத்துகிறது. தமிழில் இணையதளங்களை வாசிப்பதைப் பற்றியும் தமிழில் எழுதுவதைப் பற்றியும் மேலும் விவரங்களை அறிய கீழ்க்கண்ட இணைய பக்கத்தை பார்க்கவும்.

Tamil Wikipedia

Firefox browser ஐ பயன்படுத்தி தமிழில் வாசிப்பதற்க்கும் எழுதுவதற்க்கும் கீழ்க்கண்ட வழிமுறையை பின்பற்றவும்.

  • Firefox browserhttp://www.mozilla.com/en-US/firefox/ என்ற பக்கத்திலிருந்து download செய்து install செய்யவும்.
  • தமிழ் எழுதுவதற்க்கு உதவக் கூடிய firefix addon tamilvisaihttps://addons.mozilla.org/en-US/firefox/addon/2994 இந்த பக்கத்திலிருந்து download செய்து install செய்து கொள்ளவும்.
  • இப்பொழுது எந்த இணைய பக்கத்தை பார்வையிட்டாலும் அதிலுள்ள form இல் cursor ஐ click செய்து விட்டு ALT+F8 press பண்ணவும். இப்பொது நீங்கள் type செய்தால் அது தமிழில் வரும். ஆங்கிலத்தில் type பண்ண F9 press பண்ணவும்.
  • வீட்டில் சொந்த கம்ப்யூட்டர் இல்லாதவர்கள் வெளியில் இன்டெர்நெட் சென்டர்களில் browse செய்யும் பொழுது எளிதாக Internet explorer மூலமாக online இல் தமிழில் டைப் செய்ய கீழ்க்கண்ட இணைய பக்கத்திற்கு செல்லவும். http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm இதில் thaminglish என்ற option ஐ தேர்ந்தெடுத்து மேலே உள்ள box இல் type செய்யவும். கீழே உள்ள boxல் எழுதுக்கள் தமிழில் தெரியும். copy ஐ click செய்து எந்த இணைய பக்கத்திலும் paste செய்து கொள்ளலாம். Yahoo E-mail, Gmail லிலும் இந்த முறையை பின்பற்றி தமிழில் செய்தி அனுப்பலாம்.
  • இதே முறையில் online இல் தமிழில் type செய்ய Quillpad என்ற இணைய தளத்தையும், Google indic transliteration மற்றும் http://forumhub.com/tamil/ என்ற இணைய தளத்தையும் உபயோகப்படுத்தலாம்.
  • Windows 98/ME, Windows 2000, Windows XP மற்றும் Windows Vista வைத்திருப்போர்க்கு எந்த பிரச்சனையும் வர வாய்ப்பில்லை. அப்படி ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் http://forumhub.com/tamil/ இந்த இணைய பக்கத்தைப் பார்க்கவும்.
  • இந்த இணைய தளத்தை தமிழில் வாசிக்க மற்றும் தமிழில் எழுத முடியவில்லையென்றால் தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.

E-mail லிலும் இந்த முறையை பின்பற்றி தமிழில் செய்தி அனுப்பலாம்.