தங்கள் நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் அனைவருக்கும் பதவியை கருத்தில் கொள்ளாமல் குடும்பத்தினருடன் நிரந்தரமாக தங்குவதற்கான விசா வழங்கப்படும் என சவுதி அரசு அறிவித்துள்ளது. குடும்ப விசா ஊழியர்களின் சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு விவரங்களுக்கு கீழ்க்கண்ட இணையப் பக்கத்தை பார்க்கவும்.
http://www.dinakaran.com/worlddetail.aspx?id=2920http://www.dawn.com/wps/wcm/connect/dawn-content-library/dawn/news/world/18-saudi-arabia-relaxes-family-visa-rules-am-04Family visas to expatriates living and working in Saudi Arabia will now be issued on the basis of salary, and not on the basis of the profession mentioned on the visa and iqama (residence permit), newspapers here said on Saturday.