Posted on March 9, 2010 - الثلاثاء 25 ربيع الأول 1431 by Mohamed Saleem.
அன்புள்ள மாணவ மாணவிகளே, பெற்றோர்களே!!
பத்தாம் வகுப்பு முடித்தவுடன் மேற்கொண்டு எந்த பாலிடெக்னிக்கில் சேர்ந்து எந்த பட்டயப்படிப்பு (Diploma) படிக்கலாம்? பனிரெண்டாம் வகுப்பு (+2) முடித்தவுடன் எந்த கல்லூரியில் சேர்ந்து எந்த பட்டப்படிப்பு (Degree) படிக்கலாம்? எந்த பொறியியல் கல்லூரி சிறந்தது?
இது போன்ற கேள்விகளால் குழப்பமா? சரியான வழிகாட்டுதல் பெற விருப்பமா?
வாருங்கள் மேற்படிப்பு ஆலோசனை நிகழ்ச்சிக்கு!!
போட்டிகள் நிறைந்த இன்றைய நவீன உலகத்தில், எந்த மாதிரியான படிப்புகளை படித்தால் ஆக்கபூர்வமான முன்னேற்றத்தை எளிதில் அடையலாம் என்று நம் மாணவ மாணவிகளுக்கு வழிகாட்ட, ஒரு அருமையான கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை நிகழ்ச்சியை, பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபை, பனைக்குளம் முஸ்லிம் நிர்வாக சபை மற்றும் துபாயில் உள்ள பனைக்குளம் முஸ்லிம் பேரவை இணைந்து நடத்துகின்றன. இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டு ஆலோசனை பெற்று உங்கள் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
குறிப்பு: மாணவிகளுக்கு தனி இட வசதி உண்டு.
நிகழ்ச்சி நிரல்
| ஆலோசனை வழங்குபவர் |
பேராசிரியர் டாக்டர் எஸ். ஆபுதீன், M.Sc., M.Phil., Ph.D.
டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி
இளையாங்குடி
|
| நாள் |
17-05-2009 ஞயிற்றுக்கிழமை |
| நேரம் |
9.30 காலை |
| இடம் |
சுலைஹா கல்யாண மஹால்
பஸ்ஸ்டாண்ட், பனைக்குளம்
|
| மேலும் விபரங்களுக்கு |
ஜனாப். அர்சத் உசேன் - +91 9442380160, இந்தியா
ஜனாப். ஹம்ஸாத் அலி - +91 9443105245, இந்தியா
ஜனாப். நஸீர் அலி - +971 507960633, UAE
ஜனாப். முஹம்மது சஹாபுதீன் - +971 505518347, UAE
|
அன்புடன் அழைக்கும்
பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபை
பனைக்குளம் முஸ்லிம் நிர்வாக சபை மற்றும்
பனைக்குளம் முஸ்லிம் பேரவை, துபாய்

Posted on March 9, 2010 - الثلاثاء 25 ربيع الأول 1431 by Mohamed Saleem.

MANDAPAM UNION PANCHAYAT BAHURDIN PRIMARY SCHOOL is going to celebrate its diamond jubilee year (100th year anniversary) on 25th April 2009. A magazine is being prepared on occasion of the school diamond jubilee function, hence we request you to submit articles such as Poems / Essays / facts / Jokes /advertisement /donations, etc.
Please contact the following organizers for further information.
| Contact Person |
Contact details |
Mr. Shanmugaraja
Head Master |
Mobile: + 91 9442048557
School Phone No: + 91 4567269095
|
|
Janab. Haja Sir
Teacher
|
Mobile: + 91 9789125399 |
|
Janab. Shahul Hameed
Repoter Daily Thanthi NewsPaper
|
Mobile:+91 9443105150 |
|
Janab. Barriah Mohamed
Coordinator
 Janab. Barriah Mohamed |
Mobile:+ 91 9840962111
Mail id : barriah@parveentravels.com
|
Posted on March 9, 2010 - الثلاثاء 25 ربيع الأول 1431 by Mohamed Saleem.
Help needed for medical treatment!! மருத்துவ சிகிச்சைக்கு உதவி தேவை!!
Assalamu alaikkum (varah),
Janab. Kabeer S/o Janab. Abu Bakkar Naina of Panaikulam is in a medically serious condition with kidney failure. He requires kidney transplantation urgently. His family is now seeking help. Already efforts are going on to collect money from various sources. We can also help them.
This information may also be passed on to others who can also help them. Please help!!! Please see details below for sending money.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.)
ஜனாப். கபீர் (ஜனாப் அபுபக்கர் நெய்னா மகன்) அவர்களுக்கு உதவுங்கள்!
நமதூரைச் சேர்ந்த ஜனாப் கபீர் (ஜனாப் அபுபக்கர் நெய்னா அவர்களின் மகன்) அவர்கள் இரண்டு கிட்னிகளும் பழுதடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு உடனடியாக கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. அவர் குடும்பத்திலிருந்து உதவி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடிதங்களை பார்க்க (http://ponmaalai.blogspot.com/) என்ற தளத்திற்குச் செல்லவும். அவருக்கு உதவ நினைப்பவர்கள் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்ட்டிற்கு நேரடியாகவே பணம் அனுப்பி உதவி செய்யலாம். இத்தகவலை தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்குத் தெரியப்படுத்தியும் உதவலாம்.
Details for sending money / பணம் அனுப்பத் தேவையான விபரங்கள்:
Name / பெயர்: Zaithoon Rani
Account No /அக்கவுண்ட் எண்: 3063 999 7685
Bank / வங்கி கிளை: State Bank of India (SBI), Ramanathapuram, Tamil Nadu, India.
Mobile no to contact: +91 9944526614
வஸ்ஸலாம்!
நன்றி!