உலகப் பொதுமறையாம் திருக்குர்ஆனை நம் அன்னைத் தமிழில் படித்து அதன் பொருளை புரிந்து கொள்வது மிகச் சிறந்த பாக்கியமாகும். இன்றைய பரபரப்பான சூழ்நிழையில் நாம் தினமும் திருக்குர்ஆனை எடுத்து ஓத படிக்க சோம்பல் பட்டு டிவி முன்பு பொழுதை கழிக்கின்றோம். ஆனால் தினமும் நாம் இ-மெயில் பார்க்க தவறுவதில்லை.
தினமும் இ-மெயிலில் ஒரு குர்ஆன் வசனம் தன்னால் வந்து கொண்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இ-மெயில் படிக்கிற சாக்கில் தினம் இறைவனின் ஒரு வசனம் மூளைக்குள் ஏறினால் எப்படி இருக்கும்?
அப்படி ஒரு சேவையை இணையத்தில் இலவசமாக யாராவது வழங்கினால் நிச்சயமாக அவர்களை பாராட்ட தானே செய்வோம்.
கீழ்க்கண்ட இணைய தளத்தில் அப்படிப்பட்ட சேவை இலவசமாக கிடைக்கிறது. உங்கள் இ-மெயிலை பதிவு செய்யுங்கள். அப்புறம் தினந்தோறும் இறை வசனம் தமிழில் படித்து இன்புறுங்கள்.
http://quran.tamilbookskadal.com/subscribe.php
கீழ்க்கண்ட google groups ல் நீங்கள் பதிவு செய்து கொண்டால், உங்கள் இ-மெயிலுக்கு தினமும் குர்ஆன் வசனம் வரும்.
tharjumadaily@googlegroups.com
நபிமொழி
இதை போலவே தினமும் ஒரு நபிமொழி உங்கள் இ-மெயிலில் வந்தாலும் நன்றாக இருக்கும் அல்லவா?
கீழ்க்கண்ட இணைய தளத்தில் அந்த சேவை இலவசமாக கிடைக்கிறது.
http://tamilbookskadal.com/hadith/bukhari/subscribe.php
இந்த இணைய பக்கத்திற்கு சென்று உங்கள் இ-மெயிலை பதிவு செய்யவும். அப்புறம், தினமும் உங்கள் இ-மெயிலில் ஒரு ஹதீஸ் வந்து கொண்டிருக்கும்.
குறிப்பு: திருக்குர்ஆன் வசனமும் நபிமொழியும் உங்கள் இ-மெயிலுக்கு தமிழில் வரும். இதை தமிழிலேயே பார்க்க yahoo அல்லது gmail சிறந்தது. Hotmail and Rediffmail பற்றி தெரியவில்லை.
shahul hameed
March 1, 2009
assalamu alaikkum
HAJI MASTHAN
August 4, 2009
usefull site
sameena
December 10, 2009
i want daily hathees
ameerdeen
December 11, 2009
also i want daily hathees,,,,,,,,,,
aboonayeema
December 13, 2009
Assalamu Alaikum WRWB
http://quran.tamilbookskadal.com/subscribe.php I tried to subcribe in this site . the site is not available to open. Can you do needful to subcribe it to get quran Aya daily.
aboonayeema
ameerdeen
December 21, 2009
assalamu alaikkum,,,,,,,evarudaiya idayathil qur-an udaiya enda pagudiyum mananamaga illaiyo avar pazhadainda veettai pondravar aavar……..endru nabi sal avargal arulinargal…….
Raja Mohamed Ganimi
February 27, 2010
Assalamu Alaikum (War)
Hi, Dear Administrator
Well done job. I hope that You have been provided a valuable framework to walk, meet and share among Panaikulam citizens like us.
Raja Mohamed Ganimi
February 27, 2010
Dear Panaikulam Dudes,
tharjumadaily@googlegroups.com.
Please find one more link to receive Quranic Ayas every day in your email