About me
Dear All,
Assalamu Alaikum,
My name is Mohamed Saleem son of Abdul Shukkoor, grand son of SKM Mohamed Ariffin and SKM Abdul Rahim and belonging to the SKM Family in Panaikulam, Ramanthapuram District, Tamil Nadu, India. I am Currently working as an academician in Malaysia.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எனது பெயர் முஹம்மது சலீம். என்னுடைய தந்தை பெயர் அப்துல் சுக்கூர். தாயார் பெயர் உம்முல் ஆபிதா. நான் சீ.கு.மு. முஹம்மது ஆரிஃபீன் மற்றும் சீ.கு.மு. அப்துல் ரஹீம் ஆகியவர்களின் பேரன் ஆவேன்.
நான் தற்பொழுது மலேசியாவில் ஒரு தனியார் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். நம் ஊர் மக்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் மற்றும் ஆன்மீகத்திலும் மேன்மை பெரும் பொருட்டு ஆக்கபூர்வமான பயனுள்ள கருத்து பரிமாற்றங்களை நிகழ்த்த என்னால் இயன்ற முயற்சியாக இந்த இணைய தளத்தை அமைத்திருக்கிறேன். தங்களின் மேலான பயனுள்ள கருத்துகளை வரவேற்கிறேன். நன்றி! வஸ்ஸலாம்!
